இன்றைய வாரமலரில் என் சிறுகதை "சவுந்திரா மாமி!" வெளிவந்துள்ளது. தினமலர்-வாரமலர் ஆசிரியர் குழுவுக்கு என் நன்றி. கதையின் லிங்க் இங்கே "சவுந்திரா மாமி!"
வாரமலரில் நான் எழுதிய கதைகள் :
1.வீடு! (டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை )
5. லஞ்சம்!
6. உறவு பகை!